க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்தையிலுள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணியை சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1