இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர்களுடன், சைவ, கிறிஸ்தவ மத தலைவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.