கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக 180 மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதிaளித்துள்ளது, இந்த கடன் திட்டம் அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
சீனாவிற்கான இலங்கை தூதர் பாலித கோஹன, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனை பெய்ஜிங்கிலுள்ள தலைமையகத்தில் சந்தித்தபோது கடன் ஒப்புதல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இந்த கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1