நாட்டில் நேற்று 458 நபர்கள் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,467 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று, கொரோனா தொற்றிலிருந்து 672 பேர் குணமடைந்தனர். இதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76,514 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4,496 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்றிற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 523 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1