Pagetamil
தொழில்நுட்பம்

பேஸ்புக் ஆஸ்திரேலிய அரசுயை மிரட்டுகிறதா?

செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு ஒரு பங்கு பணம்கூடத் தருவதில்லை என பிரபல ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதைத் தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அதை அமலுக்குக் கொண்டு வரவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கூகுள் தற்போது பணிந்துவிட, பேஸ்புக்கோ ஆஸ்திரேலிய அரசையே மிரட்டும் வகையில் முரண்டுபிடித்துவருகிறது.

குக்கும், மற்றும் செய்தி நிறுவனங்களுக்குமான பனிப்போர் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த பல மாதங்களாகவே நீடித்துவரும் இப்பிரச்னை, கடந்த சில நாட்களாக இரண்டு தரப்புமே முரண்டுபிடிப்பதால் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே, சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. பல நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களும், பேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றன. ஆனால், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற இணையதளங்கள் எந்தவித கட்டணமும் இன்றி செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருமானங்களையும் அந்த நிறுவனங்களே அபகரித்துக் கொள்கின்றன. என ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியதில் இருந்துதான் பிரச்னையே ஆரம்பமானது.

செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு ஒரு பங்கு பணம்கூடத் தருவதில்லை என பிரபல ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதைத் தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அதை அமலுக்குக் கொண்டு வரவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கூகுள் தற்போது பணிந்துவிட, பேஸ்புக்கோ ஆஸ்திரேலிய அரசையே மிரட்டும் வகையில் முரண்டுபிடித்துவருகிறது.

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment