யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
விசேட வைத்திய நிபுணரான அவர் கடமை நிமித்தம் கொழும்பு சென்று வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டார். இன்று வெளியான பிசிஆர் முடிவுகளில் அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1