அகமதாபாத்தில் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
இந்த டெஸ்ட் போட்டி 3வது நாளிலேயே முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட்...
ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது.
இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி...
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயக்க, எல்.பி.எல் போட்டி ஆட்டநிர்ணய சதி விசாரணையில் முன் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்...
ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியின் போது, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விசாரணைகளில் ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை...