நடாளுமன்ற முதல் அமர்விலேயே அர்ச்சுனாவின் தற்குறித்தனம் ஆரம்பம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய வைத்தியர் அர்ச்சுனா, முதலாவது நாடாளுமன்ற அமர்வலேயே தனது தற்குறித்தனத்தால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தற்குறித்தனங்களால் மட்டுமே பிரபலமடைந்து, நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ச்சுனா, இன்றைய முதல் நாள் அமர்வில், எதிர்க்கட்சி தலைவர் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார்.

நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில், உறுப்பினர்கள் விரும்பிய ஆசனங்களில் உட்காரலாமென்ற போதும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி, இடதுபுறம் முதலாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், இரண்டாவது ஆசனத்தில் எதிர்க்கட்சி தலைவர் உட்கார்வதும் சம்பிரதாயம்.

எனினும், அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் உட்கார்ந்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற பணியாளர்கள் விளக்கமளித்த போதும், தற்குறித்தனத்துடன் பதிலளித்தார்.

அத்துடன், இந்த சம்பவத்தை நேரலையில் தெரிவித்து விட்டு, தமிழன்டா என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி...

சுரங்கத்திலிருந்து திருடிய இரத்தினக் கல்லை விழுங்கிய நபர் மருத்துவமனையில்

இரத்னபுரியில் உள்ள ஒரு மாணிக்கக்கல் அகழ்வு இடத்தில், மாணிக்கக்கல் ஒன்றை இரகசியமாக...

மாணவனின் கைப்பேசி வீடியோ காட்டிக்கொடுத்தது: எறும்புண்ணியைக் கொன்ற இருவர் கைது!

மெதிரிகிரிய பகுதியில் எறும்புண்ணி (pangolin) ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்