சில அரசசேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

Date:

சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

உணவு அல்லது பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருள் அல்லது பிற சேவைகளை இறக்குதல், கையாளுதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட விமான போக்குவரத்து சேவைகளை எளிதாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற துறைமுகத்திற்குள் உள்ள செயல்முறைகள் அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்படுகின்றன.

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்