வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!

Date:

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்