உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.15 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,15,32,914 ஆகி இதுவரை 39,32,450 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,63,999 பேர் அதிகரித்து மொத்தம் 18,15,32,914 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,371 பேர் அதிகரித்து மொத்தம் 39,32,450 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,13,016 பேர் குணம் அடைந்து இதுவரை 16,60,65,252 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,15,35,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,236 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,89,543 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 149 அதிகரித்து மொத்தம் 6,19,342 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,89,12,906 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,851 பேர் அதிகரித்து மொத்தம் 3,02,32,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1.258 அதிகரித்து மொத்தம் 3,95,780 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,92,43,336 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,134 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,86,894 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,547 அதிகரித்து மொத்தம் 5,12,819 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,65,82,053 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,128 பேர் அதிகரித்து மொத்தம் 57,68,443 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12 அதிகரித்து மொத்தம் 1,10,951 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,01,914 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,665 பேர் அதிகரித்து மொத்தம் 57,68,443 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 619 அதிகரித்து மொத்தம் 1,32,683 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,43,986 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்