நேற்று விபத்துக்களில்11 பேர் உயிரிழப்பு!

Date:

நேற்று (21) வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்ததாக பொலிஜ் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரண்டு பாதசாரிகள், ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பாரவூர்தி ஓட்டுனர் ஆகியோர் உயிரிழந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...

ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி...

ஹிஜாப் மீதாத தடையால் கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையின் போது தலைக்கவசம் (ஹிஜாப்) மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்