நாட்டில் நேற்று (18) கொரோனா தொற்றினால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 2 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். ஒருவர் ஆண், மற்றவர் பெண்.
23 பெண்களும், 31 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களி்ன் எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது. 