மட்டக்களப்பில் இன்று 103 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) மேலும் 103 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பகுதியில் 12 பேர், காத்தான்குடி பகுதியில் 18 பேர், ஓட்டமாவடி  பகுதியில் ஒருவர், கோரளைப்பற்று மத்தி பகுதியில் 27 பேர், செங்கலடி பகுதியில் 03 பேர், ஏறாவூர் பகுதியில் 31 பேர், பட்டிப்பளை பகுதியில் 02 பேர், ஆரையம்பதி பகுதியில் 04 பேர், கிரான் பகுதியில் 03 பேர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவர்,  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு ஆயுதம் கொடுத்து விடாதீர்கள்: சீனாவிற்கு கடிதம் எழுதிய ட்ரம்ப்!

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு...

நாளை (ஏப்.16) 21 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை

நாளை (ஏப்ரல் 16) வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு,...

மன்னாரில் படகு விபத்தில் மீனவர் பலி

மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இரண்டு மீன்பிடிப் படகுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்