மண்சரிவில் சிக்கியவர்களில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

Date:

இரத்தினபுரியில் மணசரிவில் சிக்கி காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரிஎல்ல பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் மண்ணில் புதையுண்டனர். அதில் ஒரு சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி...

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை–

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்