பேருந்தில் போன 18 பேருக்கு தொற்று!

Date:

ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டரத்மலே, தொடலாகல மற்றும் தபேதென்ன ஆகிய தேயிலை தோட்டங்களில் வசிக்கும் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதியொருவர் கொரோனா தொற்றுடன் கடந்த 20ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

அவர் பயணித்த ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் பயணித்த ஏனைய 33 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 18 பெண்களிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் உயிரிழந்த காவலர்களிற்கு நடந்த கொடூர சித்திரவதை: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்கள் கொடூரமான தாக்குதல்களாலும்,...

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்