இன்று முதல் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இலங்கையர்களிற்கு செலுத்தப்படுகிறது!

Date:

இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது.

முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும்  30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் 15,000 டோஸ் நேற்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்தன.

69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆறு மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை வாங்குவதற்கு அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் முதல் தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்தது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்