மட்டக்களப்பில் இன்று 20 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 பேர் இன்று கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரம் 9 பேர், செங்கலடி, ஓட்டமாவடி, வெல்லாவெளி பகுதிகளில் தலா 3 பேர், காத்தான்குடி, கோரளைப்பற்று மத்தியில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்