மனைவியை விட்டு விட்டு கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

Date:

தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாசகர் ஒருவர் சுகவீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு நேற்று(28) சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியுமே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியை விட்டுவிட்டு அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...

ஹரக் கட்டா விவகாரத்தில் சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்

கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன, என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' சம்பந்தப்பட்டதாகக்...

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்