விளையாட்டு சீலரத்ன தேரரின் வேட்புமனு நிராகரிப்பு! By: Pagetamil Date: February 25, 2021 இலங்கை கிரிக்கெட் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேவையான அளவுகோல்களை நிறைவேற்றத் தவறியதால் அவரது நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபுதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி!Next articleசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினைகளை ஆராயாமல், இராணுவத்தை பதில் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: ரவிகரன் More like thisRelated போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது! divya divya - May 12, 2026 புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்... 2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம் divya divya - May 12, 2026 சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி... பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன் divya divya - May 11, 2026 பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த... பரபரப்பான செய்திகள் போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது! 2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம் பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன் தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு