நாளாந்த செய்திகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும் அனுமதி: வெளியானது வர்த்தமானி! By: Pagetamil Date: February 25, 2021 COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினைகளை ஆராயாமல், இராணுவத்தை பதில் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: ரவிகரன்Next articleகேலிக்கூத்து…. 2 நாளில் முடிந்த டெஸ்ட்! More like thisRelated நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு divya divya - August 28, 2026 கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து... பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! divya divya - August 27, 2026 மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி... நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் divya divya - August 27, 2026 நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு... பரபரப்பான செய்திகள் நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! மட்டு விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி போதைப்பொருள் பாவித்துள்தாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு பணியில் இருந்து இடைநீக்கம்