குட்டி யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் வைரஸ்..
கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை காட்டுப்பகுதியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த...