இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. "சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன" என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய...
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...