28 மனைவிகள், 135குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்த தாத்தா! (வைரல் வீடியோ)
புராணக்கதைகளில் ராஜாக்களுக்கு அதிகமான மனைவிகள் இருந்தார்கள், அவர்களுக்கு அதிகமான குழந்தைகள் இருந்தார்கள் என்று எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் உண்மையில் ஒருவர் ஒரு மனைவியிடம் படும் பாடே மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் இங்கு ஒருவர்...