கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை 28’ நடிகர்கள்! (வீடியோ)
கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சென்னை 28’ படத்தின் நடிகர்கள் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரானாவால் தமிழகத்தின் நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இதை தடுக்க பல்வேறு யுத்திகளை தமிழக அரசு செயல்படுத்தி...