நினைவேந்தலை தடுத்து இனப்படுகொலையை மறைக்க முயலும் அரசு: கரைச்சி தவிசாளர் காட்டம்!
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உடைத்து மே 18 நிகழ்வுகளை இல்லாது செய்வதனூடாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படு கொலை ஒன்றை இலங்கை அரசு புரியவில்லை என்பதை சர்வதேச ரீதியாக நிரூபிப்பதற்கு இலங்கை அரசு...