கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் நீக்கம் ; இயல்புநிலைக்கு திரும்புகிறது இஸ்ரேல்!!
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க, ரஷ்ய...