வெற்றிலைக்காம்பு தீபமும் தீரும் பிரச்சனைகளும்…
நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள்...