விஜய் டிவி vs சன் டிவி நேரடி போட்டி ;முக்கிய சீரியல்கள் நேரத்தை மாற்றிய சன் டிவி!
கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் ஷூட்டிங் நடத்த முடியாமல் திணறி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக லாக்டவுன் காரணமாக சீரியல் மற்றும் மற்ற ஷோக்களின் ஷூட்டிங் நடைபெறவில்லை. அதனால் தற்போதே...