நயன்தாராவுடன் திருமணம் எப்போது? – ஓப்பனாக சொன்ன விக்னேஷ் சிவன்!
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம்...