26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Tag : வி.மணிவண்ணன்

முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

Pagetamil
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன்...
இலங்கை

சிகிச்சைக்கு சென்றார் மணி!

Pagetamil
யாழ் மாநகர முதல்வர்  வி.மணிவண்ணன் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக  கிளிநொச்சி அழைத்துச்  செல்லப்பட்டுள்ளார். இன்று (25) மதியம் நோயாளர் காவு வண்டியின் மூலம், கிருஸ்ணபுரத்திலுள்ள வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை மையத்திற்கு...
இலங்கை

மணிவண்ணனிற்கு கொரோனா: யாழ் நீதித்துறையே முடங்கும் நிலை; 3 கூட்டமைப்பு எம்.பிக்களும் நெருங்கிப் பழகினர்!

Pagetamil
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் முடங்கும் நிலையேற்பட்டுள்ளது. நீதித்துறை, அரசியல் வட்டாரங்களில் பலர் தனிமைப்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. கடந்த ஒரு சில தினங்களில் மணிவண்ணன்...
முக்கியச் செய்திகள்

சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில்...
முக்கியச் செய்திகள்

வடக்கு முதலமைச்சர் பொதுவேட்பாளர் வி.மணிவண்ணன்: மாவையை வெட்ட விக்கி ‘பலே’ ஐடியா!

Pagetamil
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளராக, தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை களமிறக்கலாமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் விரும்புவதாக அறிய முடிகிறது. மாவை சேனாதிராசாவை பொதுவேட்பாளராக்கலாமென தமிழ் மக்கள்...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் தரப்பின் மேலும் 9 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர், அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில்...
இலங்கை

வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதிக்குள் நுழைய தடை!

Pagetamil
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல...
இலங்கை

மணிவண்ணனிடமும் வாக்குமூலம்: சிங்கள மொழி பிரதியில் கையொப்பமிட மறுத்தார்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். யாழ் மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார்...