‘நான் என்னை தமிழனாக மட்டும் பார்க்கவில்லை’: முரளிதரன் பயோபிக் ‘800’ ட்ரெய்லர்!
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக்...