வலி வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன!
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி – அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி...