ஹாரி தம்பதியினருக்கு பெண் குழந்தை : இங்கிலாந்து ராணியை அசர வைத்த குழந்தையின் பெயர்!
மீண்டும் கர்ப்பமுற்ற ஹாரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழ்ந்தை பிறந்மதுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் பிரபல நடிகையுமான மேகனும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு அரசு குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், இருவரும் திருமணம் செய்து...