வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்
மூன்று மாத காலமாக வீதியோரம் விழுந்த நிலையில் உள்ள பனை மரம் தொடர்பில் தகவல் அறிந்தும் உத்தியோகத்தர்கள் பொறுப்பின்றி செயற்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த ஆண்டு கார்த்திகை...