இந்துக் கடவுளை அவமதிக்கும் நடிகைக்கு சீதை கதாபாத்திரமா!
நடிகை கரீனா கபூருக்கு எதிராக எழுந்து வரும் கருத்துக்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.ராமாயணக் கதையை சீதையின் கோணத்தில் இருந்து காண்பிக்குமாறு புதிய வரலாற்றுப் படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் அதில் நடிகை கரீனா கபூர்...