ராமர் கோயிலால் சர்வதேச சுற்றுலா தலமாகும் அயோத்தி!
உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்து ராமர் கோயில்...