சூர்யா தயாரிப்பில் ரஜிஷா விஜயன்!
சூர்யா தயாரித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. இந்தப்...