ரஜினியின் அடுத்த படத்தையும் சிவா இயக்குகிறார்?
ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது....