கழுத்தில் தாலியுடன் வனிதா: மறுபடியும் முதலில் இருந்தா ரசிகர்கள் கிண்டல்
கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார் வனிதா விஜயகுமார். அவ்வப்போது அவர் புதுப்படம் குறித்து அறிவிக்கும்போது அக்கா, லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கழுத்தில் புது தாலியுடன் செல்ஃபி எடுத்து அதை...