தமிழர்கள் கொல்லப்பட்ட போது தெற்கில் யாரும் குரல் கொடுக்கவில்லை; ஆனால் இயேசுவின் போதனைகளின்படி அவர்களிற்காக நாம் குரல் கொடுப்போம்: யாழ் குரு முதல்வர்!
30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில் தென்...