முக்கியச் செய்திகள்யாழ் கல்வி வலயத்தில் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் மூடல்!PagetamilMarch 28, 2021 by PagetamilMarch 28, 20210655 யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (29) முதல் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படுமென யாழ் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்....