T20 போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்த முதல் 3 வீரர்கள்!
1998ஆம் ஆண்டுவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ஒருநாள், T20 போட்டிகளுக்கான தரவரிசையும் வெளியிடப்பட்டது. அணிகள், பேட்ஸ்மன், போலர், ஆல்ரவுண்டர் என அந்தந்த பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு தரவரிசையில்...