மெக்சிகோவில் விபத்து: ஓடுதளம் உடைந்து சாலையில் விழுந்த மெட்ரோ ரயில்…20 பேர் பலி..!!
வட அமெரிக்கா: மெக்சிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த...