முன்னாள் தூதுவர் உதயங்க பிணையில் விடுவிப்பு
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நுகேகொட நீதவான் இரு சரீர பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையில் அவரை விடுவிக்க...