முதன்முதல் நயன்தாரா நடித்த மலையாள படம்… 18 வயதில் ஆன்ட்டி போல் இருக்கும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நயன்தாரா. தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான். அந்த அளவிற்கு இவர் படத்தின் மீதான வரவேற்பும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது. இந்த...