இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக சி.ஐ.டிக்கு பிரதிப் பணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்!
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பிரதி பணிப்பாளராக ஒரு பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) இமேஷா முத்துமால சிஐடியின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...