அடுத்த 4 நாட்களிற்கான மின்வெட்டு அட்டவணை!
அடுத்த நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தினசரி அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு நேரம் எதிர்வரும் நாட்களில் மேலும் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு...