இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசிய இராணுவ வீரர்கள் கைது
வவுனியா ஓமந்தைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில்...