மாலைதீவு முன்னாள் அதிபர் மீது குண்டு வெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்?
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பிரதான சந்தேகநபர் என நம்பப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக மாலைதீவு போலீசார் இன்று தெரிவித்தனர். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவமனையில் குணமடைந்து வரும்...